இ.பி.எஸ் இந்திய அரசியலில் கிங் மேக்கர்!! ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டிருக்கிற தெய்வீக திருமகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும்…
