பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும் – இ.பி.எஸ் !!
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காரில் திருச்சி வந்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் அருகே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்ததும்…
