Category: அரசியல்

யாருடன் கூட்டணி..! குழப்பத்தில் பா.ம.க…?!

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த பக்கம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அ.தி.மு.க. தரப்பில் சி.வி. சண்முகம் எம்.பி. 2 முறை டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் வரை கொடுக்க முன்…

தி.மு.க -.விடுதலை சிறுத்தை தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து !!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் சந்திக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதில் முஸ்லிம்…

மார்ச் 22ல் மீண்டும் தமிழகம் வரும் மோடி!

பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். 2-வது முறையாக ஜனவரி…

‘மனித இனமே…’ பூங்கோதையின் மகளிர் தின பதிவு!

மார்ச் 8… இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘ஆணுக்கு பெண் சரிநிகர்’ என்ற பாரதியார் கனவும் நனவாகிவிட்டது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பதிவில், ‘‘கருவறையில் மகளை பாதுகாத்திட…

கூட்டணி அமைப்பதில் இழுபறி! எடப்பாடி முக்கிய முடிவு!

அதிமுக பாமக இடையே கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி…

வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பாடுகிறார் மோடி..! செல்லூர் ராஜு..!

மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ‘பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு…

திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள் தான் காணாமல் போனார்கள் : கி.வீரமணி !!

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா சூரியச்சுடர் 49வது நிகழ்வாக “நெஞ்சுக்கு நீதி வழி! திராவிடமே ஒன்றியத்திற்கு ஒளி!” என்ற தலைப்பில் கொளத்தூர் பெரியார் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக சட்டத்துறை…

திமுகவில் ‘Money’ இருந்தால் அங்கீகாரம்! சீறிய சிம்லா முத்துச் சோழன்!

மறைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் அம்மையாரின் மருமகளும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது – செல்வப்பெருந்தகை !!

தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி? என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது,”வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டது…

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்! டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும்’ என கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசும் பேசிய டாக்டர் சரவணன், ‘‘உலக பெண்கள் தினம் மார்ச்…