Category: அரசியல்

அண்ணாமலைக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம்..?

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருந்த நிலையில், அக்கட்சி மாநில நிர்வாகி அண்ணாமலைக்கு இன்றே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்! ‘அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பா.ஜ.க.வில் இருந்து மேலும் ஒரு மாநில நிர்வாகி விலகியுள்ளார். பா.ஜ.க.வின் பொருளாதார…

திமுகவினரின் ஊழல் பட்டியல் நாளை 10.15 மணிக்கு ரிலீஸ்?

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். DMK Files என்ற அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர்…

இளங்கோவன் வீட்டுக்கே பட்டா இல்லை; கே.கே.எஸ்.எஸ்.ஆர்.?

ஈரோட்டில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கே பட்டா இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டசபையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று…

பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் முடக்க முடிவு..?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விடாமல், வியூகம் வகுக்க எதிர்க்கட்சிகள் கைகோர்க்கத் தொடங்கியிருக்கின்றன! பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா…

நிரந்திரமாக நீக்கப்பட்ட தி.மு.க. கவுன் சிலர் கைது!

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தி.மு.க. கவுன்சிலர் நிரந்திரமாக நீக்கப்பட்டுள்ளார்! கடலூர் தனியார் பள்ளியில் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளரும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.…

பொ.செ. தேர்வு; 10 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் முடிவு!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதிவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக…

எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் அரசியல் நகர்வு?

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து ஜொலித்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவர் மட்டும்தான். இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய் அரசியலில் களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் பொழுதே அவர் அரசியலில் இறங்கப்…

ஆன்லைன் சூதாட்ட தடை; ‘குடி’க்கு தடை வருமா..?

தமிழகத்தில் ஆன்லை சூதாட்டத்தால் இதுவரை 45க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கேட்டு, அது இன்று நிறைவேறிவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்திலாவது பணத்தை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால், தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு, மட்டமான சரக்குகளை…

ஆன்லைன் சூதாட்ட தடை; அரசிதழில் வெளியீடு..! ஐந்தாண்டு சிறை?

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து…

ஆளுநர் எதிர்ப்பு; ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்..!

ஆளுநருக்குப் பாதுகாப்பாக கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை நீக்கம் செய்துவிட்டு, ஜெயலலிதாவைப் போல், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் இன்று…