இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொங்கணாபுரம்…