திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். DMK Files என்ற அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் படங்களுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal