Category: அரசியல்

பொ.செ. தேர்வு; 10 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் முடிவு!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதிவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக…

எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் அரசியல் நகர்வு?

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து ஜொலித்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவர் மட்டும்தான். இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய் அரசியலில் களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் பொழுதே அவர் அரசியலில் இறங்கப்…

ஆன்லைன் சூதாட்ட தடை; ‘குடி’க்கு தடை வருமா..?

தமிழகத்தில் ஆன்லை சூதாட்டத்தால் இதுவரை 45க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கேட்டு, அது இன்று நிறைவேறிவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்திலாவது பணத்தை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால், தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு, மட்டமான சரக்குகளை…

ஆன்லைன் சூதாட்ட தடை; அரசிதழில் வெளியீடு..! ஐந்தாண்டு சிறை?

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து…

ஆளுநர் எதிர்ப்பு; ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்..!

ஆளுநருக்குப் பாதுகாப்பாக கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை நீக்கம் செய்துவிட்டு, ஜெயலலிதாவைப் போல், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் இன்று…

‘அக்னிபாத்’ திட்டம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவின் முப்படைகளில் பணியாற்றி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. ராணுவம் தனது படைபிரிவுகளுக்கு தேவையான வீரர்களை அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் அக்னிபாத்…

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு விட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை, பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா,…

அதிகரிக்கும் கொரோனா; வீடியோ கான் பரன்ஸில் வழக்கு விசாரணை?

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா…

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார். தற்போது அவர்…

ஈரோடு வடக்கு மா.செ. மீது அறிவாலய த்தில் குவியும் புகார்!

தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், மொடக் குறிச்சியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார். மேலும் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவன் அ.தி.மு.க.வோடும், பா.ஜ.க.வோடும் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஈரோடு…