Category: அரசியல்

மீண்டும் ரெய்டு! சிக்கிய ஆவணங்கள்! சிறைவாசம் முடிவுக்கு வருமா?

சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும் – எச். ராஜா!

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்…

கொசுவர்த்தி சுருள் போஸ்ட் ? குழப்பத்தில் நெட்டிசன்கள்!!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கொசுவர்த்தி சுருள் புகைப்படம்…

5 மாநில தேர்தல்… ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ அச்சாரம்!

விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடுவதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரத்தின் நோக்கம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், அரசியல் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் பூஷன் கூறுகையில், “இந்தியா போன்ற…

மகளிர் உரிமைத் தொகை! பணிச் சுமையில் வருவாய் துறையினர்?

தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பணிச் சுமை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற…

எடப்பாடி மீது மேல் முறையீடு! லஞ்ச ஒழிப்புத் துறையின் ‘ஓரவஞ்சகம்’!

தி.மு.க. அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது மேல் முறையீடு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு…

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்! தயரான அதிமுக! தவிக்கும் திமுக!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட, செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக கூட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை மற்ற மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல்…

விஜயலட்சுமி விவகாரம்! விசாணைக்கு ஆஜராகும் சீமான்?

நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி…

நீலகிரியில் செக் பவருக்கு ‘செக்’! திருச்சி பக்கம் திரும்பனும்?

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொத்தம் 6 ஊராட்சிகள் உள்ளன. குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முருகன் உள்ளார். இவர் மீது சமீபத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வட்டார வளர்ச்சி…