களத்தில் தோப்பு வெங்டாச்சலம்! அதிர்ச்சியில் அதிமுக!
அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சமீபகாலமாக அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரை சந்திப்பிற்குப் பின் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருவதால் அ.தி.மு.க.…
