அ.தி.மு.க. – பா.ஜ.க…
ஒரே வார்டு… அண்ணி-நாத்தனார் போட்டி!
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருமகளும் ஒரே வார்டில் களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில்…
