தி.மு.க.விலிருந்து மேலும் 48 பேர் நீக்கம்!
தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட ‘போட்டி’ வேட்பாளர்கள் 56 பேரை கட்சித் தலைமை நீக்கியது. இந்த நிலையில் இன்று மீண்டும் 48 பேரை நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட தி.மு.க.…
