வாஞ்சையோடு வரவேற்ற ஸ்டாலின்…
நெகிழ்ந்த ராசாத்தி அம்மாள்..!
மறைந்த முதலமைச்சர் கலைஞர் இருக்கும்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் பங்பேற்பதுதான் வழக்கம். ஆனால், இன்றைக்கு அவர் மறைந்துவிட்டார்… அவரது சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராசாத்தி அம்மாளை, முதல்வர் ஸ்டாலின் வாஞ்சையுடன் வரவேற்று தனதருகில் அமரவைத்துக்கொண்டார்.…
