ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்; குழு அமைத்து பரிசீலனை!
தமிழக அரசின் நிதி நிலை அதலபாதாளத்தில் இருப்பதால், அதனை சரி செய்து வரும் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியிருக்கிறார்! இந்த நிலையில்தான் ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என இடை நிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் போராட்டத்தில்…
