சி.எம். சிக்னல்… செந்தில் பாலாஜியின் செலக்டிவ்… அதிர்ச்சியில் அ.தி.மு.க.!
தி.மு.க. மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்றுடன் நிறைவடைகிறது. மற்ற மாவட்டங்களில் போட்டி வேட்பாளர்கள்… கோஷ்டி மோதல் என இருக்க… கோவையில் சி.எம்.மின் சிக்னலோடு கனக்கச்சிதமாக வேலையை முடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இதனால், அ.தி.மு.க. அதிர்ச்சியில் இருக்கிறது. கோவை மாநகர்…
