கவர்னர் விவகாரம்… மக்களவையில் கவன ஈர்ப்பு நோட்டீஸ்!
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு, மாநில கவர்னருக்கும், தி.மு.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டி உள்ளார். தமிழக ஆளுநர் குறித்து…
