‘அதிமுகவை விரைவில் மீட்போம்!’ டிடிவி சூளுரை?
‘அ.தி.மு.க.வை விரைவில் மீட்போம்’ என டி.டி.வி. தினகரன் சூளுரைத்திருக்கிறார்! மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அ.ம.மு.க. கொடியேற்றினார்.…
