Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கடற்கரை மணல்; ‘கன்னா பின்னா’ கவர்ச்சி!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷிவானி, கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கர், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வந்தவர்…

அடித்து நொறுக்கப்பட்ட கார்; அதிர்ச்சி யில் ஐ.டி. அதிகாரிகள்!

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய நிகழ்வு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே தான் இந்த கார் தாக்குதல் நிகழ்வு…

டெல்லி ‘ஆபரேஷன்’; சிக்கிய செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி…. இந்தப் பெயர் அ.தி.மு.க.விலும் சரி, தி.மு.க.விலும் சரி… ‘லைம் லைட்டில்’ இருந்துகொண்டேதான் இருக்கிறது! காரணம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மூத்த அமைச்சர்களின் தலைகளே உருண்ட நிலையில், செந்தில் பாலாஜி கெத்தாக வலம் வந்தார்! ‘அம்மா’ குடிநீர்… இரட்டை இலை…

ரூ.2000 மாற்ற வங்கிகள் அடையாள அட்டை கேட்பது ஏன்?

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த…

அமலாக்கத்துறை வளையத்தில் உதயநிதி..?

தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவராக உதயநிதியை முன்நிறுத்துவது அனைவரும் அறிந்ததுதான். தி.மு.க.வின் மூத்த முன்னோடி துரைமுருகனே அறிவித்துவிட்டார். இந்த நிலையில்தான் மத்திய அரசு தற்போது தனது கவனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு எதிராக முக்கிய…

உள்ளாடையை காட்ட சொன்னார் இயக்குநர்..?

பாலிவுட் படமொன்றில் நடித்தபோது ஆடைகளை அகற்றிவிட்டு உள்ளாடையை காட்டுமாறு இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து…

அமைச்சர்களின் மாவட்டப் பொறுப்பு மாற்றம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐ-ஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. இந்த நிலையில்தான் அமைச்சர்களின் மாவட்டப் பொறுப்பு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்களும், ஒரு சில மாவட்டத்திற்கு அமைச்சர்களே இல்லாத நிலையும்…

‘விக்’ விஜய்! பயில்வானை ‘பந்தாடிய’ ரசிர்கள்?

நடிகர் விஜய் தலைக்கு விதவிதமான விக் பயன்படுத்தி வருவதாக கூறிய பயில்வான் ரங்கநாதனை தளபதி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர்,…

எடப்பாடியின் நிழலை வளைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை?

திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் ஒரு மாஜி அமைச்சர் கூட இந்த சோதனைகளுக்குப் பின்னர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில்…

மர்ம மனிதன்; மனம் திறந்த கீர்த்தி! குழப்பத்தில் ரசிகர்கள்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரைப்பற்றிய திருமண வதந்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் அவர் அனிருத் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியான சமயத்தில், அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியதோடு, திருமணம்…