சீமான் டுவிட்டர் பக்கம் முடக்கம்! ஸ்டாலின் கண்டனம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம்…
