Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வம்பில் மாட்டிய சிம்பு பட நடிகை!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இத்னானி தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்துள்ள நிலையில், சற்று முன் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். பிரபுதேவாவின் சார்லி சாப்ளின்…

சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்; ‘அமித் ஷாவின் அடுத்த முடிவு?

‘தி.மு.க.வின் ‘பி’ டீமாக ஓ.பி.எஸ். செயல்பட்டு வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் முதல்வர் மருமகன் சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை…

‘மாதவிடாய்’ சுகாதாரம்; ஸ்மிருதி இரானியின் வீடியோ!

‘மாதவிடாய்’ சுகாதாரம் குறித்து ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ என ஆவேசமாக அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, வில்லிவாக்கத்தில் மேம்பாலப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,…

ஜப்பான் உள்பட 4 நாடுகளுக்கு முதல்வர் பயணம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ந்தேதி முதல் அடுத்த மாதம் 2ந்தேதி வரை ஜப்பான் உள்ளிட்ட நான்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொடர்…

இளம்பெண் தற்கொலை; வீட்டின் முன்பு அடக்கம்; பாய்ந்த வழக்கு?

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்துள்ள விளாபட்டி மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி, விஜயராணி தம்பதியினரின் மகன் அரவிந்த். வயது 26. இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள சவேரியார்பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேசுவரிக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம்…

‘பொய்களை பரப்புவதா?’ இபிஎஸ் மீது சீறிய சிவசங்கர்

‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்களை பரப்ப முயன்று, மக்களிடம் அவமானப்படாமல் ஒதுங்கியிருப்பது நல்லது’’ என எடப்பாடியார் மீது சீறியிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்! இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-…

10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை; 12ம் வகுப்பு மாணவன் கைது?

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘சொல்லி திருந்தாதவர்கள் பட்டு திருந்துவர்கள்’ என்பதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு…

உருவாகிறது புயல்; சூறாவளி காற்றுடன்; உஷார் மக்களே!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதால், அடுத்த சில தினங்களுக்கு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 6) வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

காவல் நிலையத்தில் கள்ளக் காதலனுக்கு கத்திக்குத்து! மனைவி உயிர் ஊசல்?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காவல் நிலையம் சென்று கொண்டிருக்கும் போதே, கள்ளக்காதலன், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தில் காவல் நிலையத்திலேயே மயங்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் தீபாவளி, திருமணமாகி…