Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும்
முன்னாள் உலக அழகி!

தமிழகத்தன் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது.…

கசிந்த வினாத்தாள்கள்…
கல்வி அதிகாரி சஸ்பெண்ட்!

வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின்போது வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்கூட்டியே கசிந்தது பெரும் பரபரப்பை…

உ.பி.யில் சமாஜ்வாதி படுதோல்வி!
-அமித்ஷா ஆருடம்

உத்திரபிரதேசத்தில் இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், சமாஜ்வாதி படுதோல்வியை சந்திப்பது உறுதி என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். உ.பி.,யின் திபியாபூர் அவுரியா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

‘தாலி கட்ட’ வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்ற காவலர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கள்ளக்காதலால், இருவரில் ஒருவர் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ‘உயிர் பலி’ ஏற்படுத் என்பது தெரிந்தும், கள்ளக்காதல் மோகம், அவர்கள் கண்களை கட்டிப் போட்டுவிடுகிறது என்றே கூறம். இந்த நிலையில், கள்ளக்காதலி திருமணம் செய்ய வற்புறுத்தியதால்,…

தி.மு.க.விலிருந்து மேலும் 48 பேர் நீக்கம்!

தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட ‘போட்டி’ வேட்பாளர்கள் 56 பேரை கட்சித் தலைமை நீக்கியது. இந்த நிலையில் இன்று மீண்டும் 48 பேரை நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட தி.மு.க.…

காதல் கணவருக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மனைவி!

கணவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லும் மனைவிகளுக்கு மத்தியில், தன்னுடைய காதல் கணவருக்கு கல்லீரலை தானமாக வழங்கிய மனைவின் பெருந்தன்மை மக்களை வியக்க வைத்திருக்கிறது.! காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டுமல்ல, காதல் மணம் புரிந்த தம்பதிகளுக்கும் பொருந்தும்.…

காதலர் தினத்தை கொண்டாடிய
நயன் – விக்கி..!

உலக காதலர் தினத்தை முன்னிட்டு, கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடிகளான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறி, காதலர் தினத்தை கொண்டாடினர்! கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்…

ஆயிரம் ரூபாய் விண்ணப்பம்…
முதல்வரின் புகைப்படம்..!
கொந்தளிக்கும் அன்புமணி..!

குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பொருளாதார நெருக்கடியால், இதனை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்பத்தை தி.மு.க.வினர் சில குடும்பங்களுக்கு…

‘காதலர்கள் போல தனியா போங்க..!’
கட்சியினருக்கு துரைமுருகன் அட்வைஸ்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கும்பலாக சென்று ஓட்டுக்கேட்பதைவிட, காதலர்களை போல தனித்தனியாக சென்று ஓட்டு சேகரிக்கும்படி அமைச்சர் துரைமுருகன் கட்சியினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் குடியாத்தத்தில் நடந்தது. இதில், நீர்…

இளம் தலைமுறையை கெடுத்து சம்பாதிக்க வேண்டுமா..?

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைபடம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படம் சமுதாயத்தில் வளரும் இளைஞர்களை கெடுக்கும் விதத்தில் அக்கிரமங்களுக்கு முன்னுதாரணமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும் இலக்கியவாதியும் ஆன கரிகா பதி…