வரிப்பணத்தில் வழக்கு செலவு! உப்பிலியபுரம் அவலம்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியும் வெல்ல வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில், மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதி நீதிமன்ற வழக்கு செலவிற்கு…
