ஆர்.என்.ரவியுடன் அமித் ஷா அலை பேசியில் ஆலோசனை!
தமிழக அரசுக்கு எதிராக அவ்வப்போது வாள் சுழற்றி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், அமித் ஷா இன்று அலைபேசியில் அரைமணி நேரம் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதற்காக…
