திருச்சி சூர்யாவுக்கு மீண்டும் பா.ஜ.க.வில் பதவி!
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வில் மீண்டும் பதவி கிடைக்காத நிலையில், அ.தி.மு.க.விற்கு திருச்சி சூர்யா தூதுவிட்டிருந்த நிலையில், அவர் மீதான நடவடிக்கையை ரத்து…
