இதுதான் ‘திராவிட டீல்’! தோலுரித்த மருது அழகுராஜ்!
தமிழகத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை தி.மு.க. சிறப்பாக நடத்தி வருகிறது என தி.மு.க.வினர் மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அல்ல ‘திராவிட டீல்’ ஆட்சி நடக்கிறது என அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக…
