இன்ஸ்டா பயனர்க்கு ஸ்மிருதி இரானி காட்டமான பதில்?
இந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாகி பிறகு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக வளர்ந்தவர் ஸ்மிருதி இரானி (47). ஸ்மிருதி ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஜூபின் ஏற்கெனவே மோனா எனும் பெண்ணை திருமணம்…
