‘அகழ்வாராய்ச்சி’யின் முக்கியத்துவம்… மாணவர்களிடம் விளக்கிய கனிமொழி!
அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழர்களின் பண்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி கனிமொழி எம்.பி., மாணவர்களிடம் விளக்கிப் பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஜி.வி.என் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் –…
