சீமானுடன் சமரசம்? வீரலட்சுமியை விரட்டும் விஜயலட்சுமி?
‘என்னைக் கேட்காமலேயே என் விவகாரத்தில் வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டால், சீமானுடன் சமரசம் அடைவேன்’ என்ற தொனியில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் நடிகை விஜயலட்சுமி! 2008-ம் ஆண்டு மதுரையில் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார்; பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் மதுரை ஹோட்டலில் சாந்தி முகூர்த்தம்…
