Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சித்தாளுடன் வகுப்பறைக்குள்
நுழைந்த கொத்தனார்..!
விடிந்ததும் நடந்தது தெரியுமா..?

செங்கல்பட்டில் தனியார் பள்ளி வகுப்பறையில் கொத்தானார் ஒருவரை சித்தாளுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். மறுநாள் சித்தாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த சம்பவம்தான் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை…

நீட் விவகாரம்…
உண்மையை உடைத்த
டாக்டர் கிருஷ்ணசாமி!

‘நீட்’ தேர்வு குறித்து சட்ட சபையில் மீண்டுமொரு தீர்மானம் தேவையற்றது என, ‘புதிய தமிழகம்’ கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு நீட் விவகாரத்தின் உண்மையை அப்படியே போட்டுடைத்துள்ளார்! முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி, ‘‘கடந்த ஐந்து…

ஆளுநரின் டெல்லி
பயணம் திடீர் ரத்து!

தமிழகத்தில் நாளை சட்ட சபை சிறப்பு கூட்டம் நடைபெற்று மீண்டும் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதால் அந்த தீர்மானத்தில் உள்ள விவரங்களை பார்த்த பிறகு டெல்லி செல்லலாம் என்று கவர்னர் ரவி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிகிறது! தமிழகத்தில் நீட் தேர்வு…

நடிகர் தனுஷுக்காக
‘சிக்ஸ் பேக்’கா..?

பொதுவாக நடிகர்கள்தான் தங்களுடைய உடலை ‘சிக்ஸ் பேக்’காக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், நடிகை ஒருவர் தனது உடலை ‘சிக்ஸ் பேக்’ ஆக வைத்திருப்பதுதான் ரசிர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் களரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இப்படத்திற்கு பிறகு…

கச்சத்தீவு தேவாலய விழா…
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்திர விழாவிற்கு தமிழக மீனவர்கள் சென்றுவர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (கடிதம்…

நீட் விவகாரம்…
ஆளுநர் டெல்லி பயணம்…
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்..!

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரிய மசோதாவை, சபாநாயகருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம், தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க…

தாக்கப்படும் தமிழக மீனவர்கள்…
இலங்கைக்கு இந்தியன்
ஆயில் நிறுவனம் உதவி!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதனை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று முதல்வர், ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில்தான், இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க இந்தியன்…

நேர்மை அரசியலுக்கு நன்கொடை…
கமல்ஹாசன் உருக்கமான கடிதம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களுக்கு பல லட்சங்களை கொடுத்து விலைக்கு வாங்க பேரம் பேசிக்கொண்டிருக்கையில், ம.நீ.ம. கட்சித் தலைவர் கட்சிக்கு நன்கொடை வேண்டி கடிதம் எழுதியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில்,…

37 தலைவர்களுக்கு முதல்வர் கடிதம்…
எடப்பாடியை புறக்கணித்த பின்னணி..?

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ‘அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்’ எனக்கூறி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில்…

வேட்பாளர்கள் செலவு…
தேர்தல் ஆணையம் உத்தரவு!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான…