எ.வ.வேலுவை குறி வைத்த வருமான வரித்துறை!
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் முக்கிய பிரமுகராக கருதப்படும் அமைச்சர் எ.வ.வேலு வின் வீடு மற்றும் அவருக்கு…
