திருச்சியில் திரளும் மகளிர் அணியினர்! கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு!
தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், மகளிர் அணியின் பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி., தலைமையில் நாளை திருச்சியில் மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக மகளிர் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு இதுவரை அந்த அணி சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…
