விதிமீறும் பள்ளிகள்; அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை!
னியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தாலோ… விதி மீறல்களில் ஈடுபட்டாலோ… கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! தொழில் முனைவோர் அமைப்பு மற்றும் பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனம் இணைந்து ,…