Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமைதி பேரணி: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி…

உச்சநீதிமன்றம் தீர்ப்பு! ‘ED’கஸ்டடியில் செந்தில் பாலாஜி?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா இல்லாத அமைச்சராக எந்த அடிப்படையில் செந்தில்…

மீண்டும் எம்.பி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை…

அதிமுக – பாஜக உரசல்! நடை பயணம் திடீர் நிறுத்தம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்பட்டுள்ள உரசல் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும், ஒரே ஒரு விஷயத்தில் தெளிவான கொள்கையுடன்…

ரஜினியை சீண்டிய விஜய் ரசிர்கள்..?

ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ‘காக்கா & கழுகு’ கதை விஜய்க்குதான் என ரஜினி ரசிர்கள் கூறிவந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோலிவுட்டில் தற்போது…

டெண்டர்; சேர்மன்களுக்கு செக்! கவுன்சிலர்களுக்கு லக்! ஐகோர் அதிரடி!

திருச்சி மாவட்டம் துறையூரில் அரசாணை பின்பற்றாமல் விடப்பட்ட டெண்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததோது, திருச்சி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அரசு ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தி வருகீறது. இந்த திட்டத்தின் கீழ்…

திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி! அண்ணாமலை ஆருடம்!

‘வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்பது உறுதி! கனிமொழி தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஆவது உறுதி’ என அண்ணாமலை ஆருடம் கூறியிருப்பதுதான், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு…

சீனியரை எச்சரித்த ஸ்டாலின்? ஒ.செ. க்கள் மீதும் ஒரு கண்!

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று கானொளி காட்சி வாயிலாக நடந்தது. அப்போது சில மாவட்டச் செயலாளர்களை கண்டித்தும், சீனியர் அமைச்சர் ஒருவரை ஸ்டாலின் எச்சரித்த விவகாரம்தான் அறிவாலயத்தில் அணலடித்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த மா.செ. ஒருவரிடம்…

அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்துறார்  –  எடப்பாடி  ஆதங்கம்!

ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்ற அண்ணாமலையின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் எகிறி இருக்கிறது. அண்ணாமலை எப்போதும் இப்படித்தான். அவர் அ.தி.மு.க.வில் குழப்பம் நீடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பா.ஜனதா மேலிட தலைவர்கள் நம்மிடம் நல்லாத்தான் இருக்கிறார்கள். ஆனால்…

டெல்லியில் மேலிட தலைவர்களுடன் தமிழக காங்கிரசார் விவாதம்!

2024 பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கும வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கர்நாடகா, கேரளா மாநில காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தி முடிந்த…