சிதறி பிரிந்து கிடந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்தது பா.ஜனதா தான் – எச்.ராஜா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். 1991-ல் இருந்து பா.ஜனதா தேசிய அளவில் தனித்து நின்று…
