விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவு..!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் களம் இறங்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்தான் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார் நடிகர் விஜய். மேலும், இரவு நேர…
