‘என்னை சந்திக்க வரவேண்டாம்!’ கே.என்.நேரு திடீர் உத்தரவு!
‘என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்..!’ என பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டிருப்பதுதான், உடன்பிறப்புக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (நவம்பர் 9) வருகிறது. திருச்சி மாவட்ட திமுகவினர், அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின்…
