ஒருங்கிணைப்பாளரா? பொதுச் செயலாளரா? விரைவில் தீர்ப்பு!
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியா..? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லுமா? என்பது பற்றிய தீர்ப்பு இன்னும் ஐந்து தினங்களுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில்…