அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது..! அமலாக்கத்துறை எதிர்ப்பு..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,…
