ஆந்திரா, தெலுங்கானாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன்..!
தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆந்திரா, தெலுங்கானாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் மதத்தின் பெயரால் சாதியின் அடிப்படையில் மக்களை உணர்வு பூர்வமாக பிளவு படுத்தி…
