Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மக்களவை தேர்தல்! அதிமுக – பாஜக ரகசிய டீல்..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில்…

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கமல்ஹாசன் நேரில் சந்திப்பு !!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளன இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில்…

வாகைசூடும் வாரிசு யார்? பெரம்பலூர் தொகுதி நிலவரம்!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் ‘ஸ்டார்’ ஆந்தஸ்தை பெற்றிருக்கிறது. காரணம், தி.மு.க.வின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு,…

பொன்முடிக்கு ஆளுநர் செக்! திமுகவின் அடுத்த அஸ்திரம்!

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள நிலையில், பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமானம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுத்திருப்பதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாட திமுக தரப்பு களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து…

உதயநிதி கையில் வேட்பாளர் லிஸ்ட்! 6 புதுமுகங்கள் அறிமுகம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது தி.மு.க.! அ.தி.மு.க. இன்னும் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லிஸ்ட் உதயநிதி கையில் இருக்கிறதாம். இதில் இளைஞரணியில் இருந்து 6 புதுமுகங்களை அறிமுகப்படுத்த…

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை சீட்..?

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக – தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர்…

சு.வெங்கடேசன் Vs டாக்டர் சரவணன்! மதுரை கள நிலவரம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரையின் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் சு.வெங்கடேசன். மீண்டும் களமிறங்க கட்சி மேலிடம் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு…

இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் முடிவு..?

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளிக்கும் புதிய மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, அதிமுக பெயர் மற்றும் கட்சிக்கொடியை…

யாருடன் கூட்டணி..? க்ளைமாக்ஸில் பா.ம.க.!

2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ராமதாஸ், அதிமுக கூட்டணியையும் ; அன்புமணி,…

பாராளுமன்ற மக்களவை  தேர்தல்  தேதி அறிவிப்பு !

பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ்…