திருச்சியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்த குட்டி எம்ஜிஆர்!
திருச்சி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமணிந்து சிறுவன் வாக்கு சேகரித்ததுதான் அ.தி.மு.க.வினரையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையோட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா திருச்சி…
