Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திருச்சி என்றாலே மனோகரன்! கே.பி.முனுசாமி புகழாரம்!

‘திருச்சி என்றாலே முன்னாள் அரசு கொறடா மனோகரன்தான்!’ என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி புகழாரம் சூட்டியதுதான் மலைக்கோட்டை ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழத்தியிருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஆகஸ்டு 20ந்தேதி நடக்கும் ‘பொன்விழா’ எழுச்சி மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் கடந்த…

ஓ.பி.எஸ்க்கு  கடும் பின்னடைவு !மீண்டும் தர்மயுத்தம் !

அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிப்பது யார்? என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பிரமாண்ட…

பா.ஜ.க.வின் புதிய அரசியல் கணக்கு!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் ஒருசேர எதிர்த்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. ‘எங்களுக்கு மோடி ஜி, நட்டா ஜி, அமித் ஷா ஜி இருக்காங்க… அண்ணாமலை ஜி யாரு?’ என்று கேள்வியெழுப்பினார் செல்லூர் ராஜு!…

குடிப்பழக்கம்; கானல் நீரான அரசியல்; மனம் திறந்த ரஜினி!

‘நான் இந்நேரம் எங்கேயோ இருப்பேன்… குடிப் பழக்கத்தால் என் வளர்ச்சி பாதித்தது! எனவே தயவு செய்து குடிப்பழக்கத்தை கைவிடுங்கள்’ என்று நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ஆடியோ ரீலியில் பேசியிருப்பதுதான் பலரை சிந்திக்க வைத்திருக்கிறது. உலக அளவில் ஃபேமஸாக இருப்பவர், தன்னுடைய…

‘I.N.D.I.A’ கூட்டணி பெயர்! டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்!

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘I.N.D.I.A’ என பெயரிட்டுள்ளது. இந்தப் பெயர் மிகப்பெரிய சக்ஸஸை கொடுக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ‘மி.ழி.ஞி.மி.கி’ கூட்டணி என பெயர் வைத்தது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம்…

அமித் ஷா ஆபரேசனை சக்ஸஸாக முடித்த எடப்பாடியார்?!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து…

அண்ணாமலை யாத்திரை! இபிஎஸ் திடீர் உத்தரவு!

தமிழகத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதுதான், தமிழக பா.ஜ.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் வளர வைப்பதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலும்…

ஓபிஎஸ் அணியின் புதிய நாளிதழ்! ஆசிரியர் மருது அழகுராஜ்!

ஓபிஎஸ் அணியின் புதிய நாளிதழ் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழை தொடங்குகிறார். முன்னாள் முதல்வர்…

மீண்டும் ‘ED’ ரெய்டு! திசை மாறும் செந்தில் பாலாஜி?

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடாமல் விரட்டி விரட்டி சோதனை செய்து வருவதால், சிறையில் இருக்கும் செந்தில்¢ பாலாஜி மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்! அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் உதவியாளரின் வீடு…

கண் மூடித்தனமான கழிவுகள்! மாசடையும் காற்று! எச்சரிக்கும் சமூக ஆர்வலர்!

சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான டாக்டர் அருண் செந்தில் ராம் சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். நாளுக்கு நாள் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வருவது தொடர்பாக அருண் செந்தில்ராம் எழுதியுள்ள கடிதத்தில்,…