அமெரிக்காவில் முதல்வர்! ஆன்லைனில் பணிகள் கவனிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ஆட்சிப் பணிகளை தலைமைச் செயலாளரும், கட்சிப் பணிகளை உதயநிதி ஸ்டாலினும் கவனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டையும் அமெரிக்காவில் இருந்தபடியே ஆன்லைனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இது…
