சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 10ம் வகுப்பு ரிசல்ட் எப்போது?
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம்…
