‘கள்ள மவுனம் வாசகத்துக்கு மறு உருவம் எடப்பாடி பழனிசாமி’- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!
கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் எனவும், இதனால் குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்றும்…
