வேட்புமனு தாக்கல் நிறைவு! இன்று 56 பேர் மனு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (ஜனவரி 17) நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது.…