அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தியது உண்மைதான்..! எந்த விசாரணைக்கும் நான் தயார் : இயக்குநர் அமீர் !!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குநர் அமீரை கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு அழைத்த மத்திய போதைப்…
