அதிமுகவில் ஃபார்வட் பிளாக் கட்சி! அதிர்ச்சியில் திமுக!
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபடவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.…
