Month: March 2024

கட்சி தலைமையின் முடிவு தான் எனது முடிவு – அண்ணாமலை !!

பாராளுமன்ற தேர்தலில் கரூர் அல்லது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை அளித்த விளக்கம் பின்வருமாறு:- கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். கட்சி…

விசாரணைக்கு தடைக்கோரிய ஓ.பி.எஸ்..!  மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு..!

தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக…

தென் மாவட்டங்களில் இ.பி.எஸ்.! டாக்டர் சரவணன் விருப்ப மனு!

தென் மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என அவரது பெயரில் டாக்டர் சரவணன் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தார். அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப…

32 விருப்ப மனுக்கள்! ‘கெத்து’ காட்டும் அருண் நேரு!

திருச்சி என்றாலே மலைக்கோட்டை நினைவுக்கு வருகிறதோ இல்லையோ… அமைச்சர் கே.என்.நேருதான் நினைவுக்கு வருவார். காரணம், உடன் பிறப்புக்களுக்கு எப்போதுமே ‘அமைச்சராக’ திகழக்கூடியவர் தற்போதை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு! அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது அலுவலகத்தில் நேருவின் வருகைக்காக நூற்றுக்கணக்கானோர் தினம்தோறும்…

ஆளுநர் பதவி ராஜினாமா? தூத்துக்குடியில் தமிழிசை!

இரண்டு மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் ஓரிரு நாட்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, இவர் 1999-ல் பாஜக உறுப்பினரானார்.…

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது…! ஜெயக்குமார் பேட்டி !!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்த்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அதற்காக நாங்கள் யாரையும் எங்கள் கூட்டணிக்கு வருமாறு கெஞ்சவில்லை.…

இழுபறியில் கூட்டணி! வெளிநாட்டு பயணம் திடீர் ரத்து!

திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க திரை மறைவு பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் (கோவை, மதுரை) வேண்டும் என திமுகவிடம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் இதுவரை இருதரப்பிலும் கூட்டணி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். 70 வயது நிறைவடைந்து 71-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளம் மூலமாக மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த…