Month: January 2024

‘லைட்’டுக்கு பாராட்டு! கொந்தளிக்கும் அதிமுக! தத்தளிக்கும் திமுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசனை காணவில்லை என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதுதான் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையே முகம் சுளிக்க வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மதுரையில் நடக்கும்…

யாருடன் கூட்டணி? தைலாபுரத்தில் அவசர ஆலோசனை!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? என பா.ம.க.வின் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கியிருக்கிறது. இன்று முக்கிய அறிவுப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும்…

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி? வெளியான தகவல்கள்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது! நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில், திமுக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீட்டு குழு மற்றும் தேர்தல்…

சிறை தண்டனை… இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி, இடைக்கால தடைகேட்டு செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,…

சென்னை மாநகர பஸ்களில் புதிய செயலி அறிமுகம் !!

சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக  பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும்…

ஸ்பெயின் வந்தடைந்தார் முதலமைச்சர் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக், தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெயின்…

பாராளுமன்ற  இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் !

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (31-ந்தேதி) தொடங்குகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார். அதன்பிறகு வருகிற பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 9-ந்தேதி வரை…

‘தளபதி’யின் ‘தமிழக முன்னேற்ற கழகம்!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளது உறுதியான நிலையில், ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எம்.ஜி.ஆர், கலைஞர் தொடங்கி விஜயகாந்த் வரை தமிழ்நாட்டில் அரசியல்கட்சி…

4ல் ஆரம்பித்து 7ல் நிற்கும் திமுக! கையை பிசையும் காங்.!

ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பித்தனர். அதன் பிறகு தொகுதி பங்கீட்டில் காங்கிரசை மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் ஓரங்கட்டினார்கள். நிதீஷ்குமார் ஒரு படி மேலே போய் பா.ஜ.க. கூட்டணியிலேயே இணைந்துவிட்டார். இந்த பின்னணியில் தமிழ்நாட்டில் திமுகவுடன்…

திமுகவிற்கு எதிராக மக்கள் மனநிலை! ஜி.கே.வாசன் சூசகம்!

‘தி.மு.க.விற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்’ என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கர்நாடகமாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. பிப்ரவரி…