இன்று மாலை டெல்லி பயணம்! ஆளுநரின் அடுத்த அஸ்திரம்!
திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி…
